இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு !!!!
14-05-2015 அன்று பத்து கேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதாவில், மிஃராஜ் இரவை முன்னிட்டு, சிறப்பு பயான் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியரும், நாடறிந்த நாவலர்,நற்றமிழ் வேந்தர், ஷரீஅத்தின் சங்கநாதம் தலைசிறந்த பேச்சாளர், உஸ்தாஸுல் அஸாதிதா மௌலானா மௌலவி அல்லாமா Aமுஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாக்கவி ஹழரத் கிிப்லா அவர்கள்.சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 2 இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1