Posts

Showing posts with the label அல்லாமா O.M அப்துல் காதிர் பாகவி திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா

அல்லாமா O.M அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எங்களது ஆசான் பெருந்தகை அல்லாமா கலிஃபத்துஷ்ஷாதுலி  O.M அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.... இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான உலமாப் பெருமக்களும்,நூற்றுக்கணக்கான இஸ்லாமிய  பெருமக்களும் கலந்து பயன் அடைந்தனர்.வஸ்ஸலாம்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு