மதுரை தாருல் உலமாவில் நடைபெற்ற ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரையிலுள்ள தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைமையகம் தாருல் உலமாவின் மாநாட்டு ஹாலில் ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 16-07-2018அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். மதுரை மற்றும் சுற்று பகுதியிலிருந்து புனிதப் பயணிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.