Posts

Showing posts with the label இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார்

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ''பராஅத்'' இரவு

Image
             ஜுலை மாதம் 27-ந்தேதி '' பராஅத் '' இரவு கொண்டாட அறிவிப்பு. கீழக்கரை-ஜுலை-17  இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார் , கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது , கடந்த  13-ஆம்தேதி மாலை ஷஅபான் பிறை தென்பட்டதால்  14-ஆம்தேதி  ஷஅபான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக் கப்பட்டுள்ளது. எனவே வருகிற 27-ந்தேதி   பின்னேரம் புதன் இரவு '' பராஅத் '' இரவாக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது நன்றி- தினத்தந்தி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு