மலேசியா,கெடா மாநிலம் ஜித்ராவில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!
மலேசியா,கெடா மாநிலம் ஜித்ராவில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவும்,இறை நேசச் செல்வர் அஷ்ஷைகு அப்துல் ஜலீல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வருடாந்திர கந்தூரி ஜியாரத் (ஒன்றுகூடல்)மஜ்லிஸ் 09-02-2018 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.