புனித மிஃராஜின் இரகசியம் !!!

தலைப்பு ;- புனித மிஃராஜின் இரகசியம் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 19-03-2007 மார்ச் முதல் 30-03-2007 வரை நடைபெற்ற பெருமானாரின் மீலாதுப் பெருவிழா தொடர் சொற்பொழிவு சிறப்புப் பேருரை ;- வேலூர் -- அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.