Posts

Showing posts with the label பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது

பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி !!!

Image
பெருநாளன்று மலாய் பெருமக்கள் குபூர் ஜியாரத்  செய்வார்கள் இந்த நல்ல பழக்கத்தை சிலர் ஆட்சேபம்  செய்து குறை கூறுகிறார்கள் இது சரியா ? பதில்: மலாய் சகோதரர்களின் சிறந்த இந்த சுன்னத்தான  காரியத்தை மறுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த முகாந்திரமும்  இல்லை சியாரத் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட  ஒரு சுன்னத்_நபிவழியாகும். தொழக்கூடாத நேரம் உண்டு நோன்பு வைக்ககூடாத  நாட்கள் உண்டு இதுமாதிரி சியாரத் செய்யக்கூடாத  நேரமோ  நாட்களோ ஷரியத்தில் இல்லாத போது  பெருநாளன்று  ஜியாரத் செய்யக்கூடாது  என தடை  செய்வதற்கு யாருக்கும் எந்த  அதிகாரமும் இல்லை. சியாரத் செய்யுங்கள் என்பது  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம்  அவர்களின் உத்தரவு.இந்த உத்தரவுக்கு  எதிரான எந்த  கருத்தையும் யார் சொன்னாலும் அதை தூக்கி எறிந்து  விடவேண்டும்.இன்னும் சொல்லப்போனால் பெருநாள்  அன்று சியாரத் செய்வது சிறந்தது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் பெருநாள் என்றால் கொண்டாட்டம் எனக்கருதி  ஆட்டம்  பாட்டத்தில் நம...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு