தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நபி ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜிரி 1432-ம் ஆண்டு ஷஅபான் பிறை 9- (11-07-2011) திங்கள்கிழமை காலை 10-30-மணிக...