இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!
கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி) - சிஸ்தான் - கிழக்கு ஈரான் ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக் ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான் ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான் இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான் இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான் இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான் இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக் இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக் இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான் மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் ...