தாருல் உலமாவில் புனிதமிகு புர்தாஷரீஃப் நடைபெற்றது !!!

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா உடைய மே12, 13 மாநாட்டுக்கான முன்னேற்பாட்டு கூட்டம் 16-04-2018அன்று மதுரை தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. ஆரம்பமாக, புனிதமிகு புர்தாஷரீஃப் ஓதப்பட்டு, அதிராம்பட்டிணம் உஸ்தாதுல் அஸாதிதா அல்லாமா முஹம்மது குட்டி பாகவீ ஹள்ரத் அவர்கள் மாநாடு சிறக்கவும் மற்றுமுண்டான சமூகசேவைகள் அனைத்திற்கும் துஆசெய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.