Posts

Showing posts with the label மலேசியா மீலாது மாநாடு

மலேசியத் தலைநகரில் மாபெரும் மீலாது மாநாடு !!!!

Image
காலம் : ரபீவுல் அவ்வல் 12 [1436 ] சனிக்கிழமை [03-01-2015] இடம் : தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்.மலேசியா. முதல் அமர்வு : கருத்தரங்கம் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகிய முன்மாதிரி நேரம் : காலை 9 : 30 மணி முதல் 12 : 30 வரை. தலைமை: மவ்லவி அல்ஹாஜ்  முஹம்மது ஹபீப் மன்பஈ ஹள்ரத் அவர்கள் முன்னிலை : கிராஅத் : மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது சலீம் மன்பஈ  உஸ்தாத் இந்தியன் முஸ்லிம் மஸ்ஜித், கம்போங் பண்டான் வாழ்த்துரை : கருத்துரையாளர்கள்: மவ்லவி அல்ஹாபிழ்  A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்கள். இமாம், பாலவாக்கம், சென்னை. [வர்த்தகத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி] மவ்லவி அல்ஹாபிழ் முபாரக் ரஷாதி அவர்கள். உஸ்தாத், மதரஸா நூருல் முஹம்மதியா, பங்சார் [ஆளுமைப் பண்பில் அழகிய முன்மாதிரி] மவ்லவி முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அவர்கள், [21- ம் நூற்றாண்டிற்கு இறைத்தூதரின் முன்மாதிரி] நிறைவுரை : மவ்லவி அல்ஹாபிழ்  அல்ஹாஜ் s.s. அஹ்மது பாஜில் பாகவி ஹள்ரத் அவர்கள். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர். [இல்லறத்தில் இறைத்தூதரின் இனிய முன்மாதிரி] ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு