ததஜ கஞ்சா இப்ராஹீம் மலேசியாவில் தப்பியோட்டம் !!!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,29-04-2017 அன்று,கஞ்சா புகழ் செய்யது இபுறாஹீம் பேச, ஒரு பிரபலமான உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷயம், மலேசிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு கிடைத்தது... கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துரைசாமியில் இருக்கும் அந்த பிரபலமான உணவகத்தின் மேல் மாடியில் கஞ்ச இபுறாஹிம் பேச துவங்கிய சிறிது நேரத்தில், போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்தனர் , ஆனால் அதற்குள் இதை அறிந்த கஞ்சா இபுறாஹீமை, அந்த ஏற்பாட்டாளர்கள் சிலர், அந்த உணவகத்தின் பின்புறமாக இருந்த வாசல் வழியாக தப்பிக்க வைத்தனர் அவனும் ஆளைவிட்டால் போதும் என்று ஓடிவிட்டான் .. பிறகு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு அவர்களின் விபரங்களை போலிஸ் அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனர் .. வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க மலேசியக் கிளையினர்.