Posts

Showing posts with the label ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வரலாறு

ஏ.பி.ஜே . அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Image
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும், நம் எல்லோருக்கும் தெரிந்த மாமனிதர் மர்ஹூம் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில்,இராமேஸ்வரம் பள்ளிவாசலின் இமாம்,மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களுக்கும், மர்ஹூமாஆஷியம்மாவுக்கும் மகனாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்கள். . இளமைப் பருவம்: மர்ஹூம் அப்துல் கலாம் அவர்கள், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார்கள். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மைய...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு