Posts

Showing posts with the label காதர் மந்திரி

ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! 14-08-2017 அன்று #துல்கஃதா பிறை 21. #ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளியில் அடக்கமாகி உள்ள பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனத்து அமைச்சர்கள் ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு #காதர்_மந்திரி#முஹ்யித்தீன்_மந்திரி தர்கா ஷரீஃபில்,கத்மல் #குர்ஆன்கத்தம் தமாம், #மௌலீது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு