Posts

Showing posts with the label mikraj

புனிதமிகு மிஃராஜ் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி  1433  ரஜப் பிறை  27 (16-06-2012) சனிக்கிழமை பின்னேரம் ,ஞாயிற்றுக் கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான ,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மரியாதைக்குரிய ,  மௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத்   அவர்கள் ,  நபி  ( ஸல் )  அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே ,  அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் ,...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு