பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம் - மஸ்ஜிதுல் இஜாபா வளாகம் முன்னிலை – முஸ்லிம் ஜமாஅத்தார்கள் (பிச்சா வலசை) கிராஅத் – மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள் துவக்கவுரை - மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ் Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா வலங்கைமான், திருவாரூர் மாவட்டம். சிறப்புரை - மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ், ...