பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன்
பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இடம்-
மஸ்ஜிதுல் இஜாபா வளாகம்
முன்னிலை –
முஸ்லிம் ஜமாஅத்தார்கள் (பிச்சா வலசை)
கிராஅத் –
மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள்
துவக்கவுரை-
மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்
Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்
முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா
வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்.
சிறப்புரை-
மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்,
S.M.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்
இமாம்; காதர் பள்ளிவாசல், திருச்சி.
நூல் அறிமுகம்-
மௌலவி அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா
B.M.கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A, M.Phil.
பொருளாளர்; ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை.
நபிகளாரும் நாமும்
இறைத்தூதரின் இனிய வழிகாட்டுதல்கள்
முதல் பிரதி
வெளியிடுபவர்- ஜனாப் அல்ஹாஜ்,பெரியபட்டிணம்.
S.அபுல் ஹஸன் I.A.S அவர்கள்
பெறுபவர்- ஹாஜி, டாக்டர்.
A.S.M.முஹம்மது கியாதுத்தீன் அவர்கள்
பயோனியர் மருத்துவமனை,ராம்நாட்
புதிய பள்ளிவாசல் வக்ஃப்பு செய்தவர்
அல்ஹாஜ் M.மஹ்மூத் மரைக்காயர் அவர்கள்
அல்-அமானத் குழும நிறுவனங்கள், சென்னை.
;மஸ்ஜிதுல் இஜாபாவை திறந்து வைத்து பேருரை மற்றும்
ஜும்ஆ குத்பா வழங்கியவர்கள், மௌலானா, அல்ஹாஜ்
O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்கள்
முதல்வர்; ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம்
அரபுக் கல்லூரி, வீரசோழன்.
இறுதியில் மௌலானா O.M.அப்துல் காதிர் ஹஜ்ரத்தின் சிறப்பான துஆ மஜ்லிஸுடன் விழா இனிதே நிறைவை அடைந்தது.வஸ்ஸலாம்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்….
Comments
Post a Comment