வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாழும்ஊரில் (வாழூரில்) பெருமானாரின் மீலாதுப் பெருவிழா (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில் 7-00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னிலை-
வாழூர் ஜமாஅத்தார்கள்
வாழூர் ஜமாஅத்தார்கள்
தலைமை-
அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்
அல்ஹாஜ் இ.காதர் அவர்கள்
தலைவர்-முஸ்லிம் தர்ம பரிபாலன சபை (வாழூர்)
கிராஅத்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
பசீர் அஹ்மது ஆலிம் ஜைய்னி ஹஜ்ரத் அவர்கள்
இமாம்-மேலப் பள்ளிவாசல், தேவிபட்டிணம்.
இஸ்லாமியகீதம்-
மௌலானா மௌலவிமுஹம்மது இப்றாகீம்
ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்
மௌலானா மௌலவிமுஹம்மது இப்றாகீம்
ஆலிம் மழாஹிரி ஹஜ்ரத் அவர்கள்
தலைமை இமாம்- அத்தியூத்து
துவக்கவுரை-
மௌலானா மௌலவி
மௌலானா மௌலவி
K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி,
நூரி ஹஜ்ரத் அவர்கள் இமாம்- வாழூர் ஜும்ஆப்பள்ளி
சிறப்புப்பேருரை-
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள்.
கதீப்- கீழக்கரை ஜும்ஆப் பள்ளி
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்-
மௌலானா மௌலவி
மௌலானா மௌலவி
K.S. முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி,
நூரி ஹஜ்ரத் அவர்கள்.
நூரி ஹஜ்ரத் அவர்கள்.
மௌலவி S.A.M முஹம்மது ஹனீமத்துல்லாஹ்
ஆலிம் மன்பஈ அவர்கள்.
ஆலிம் மன்பஈ அவர்கள்.
நிறைவு துஆ-
சிறப்பு பேச்சாளாரின் சிறப்பான துஆ மஜ்லிஸுடன் பெருமானாரின் மீலாது பெருவிழா இனிதே நிறைவடைந்தது. வஸ்ஸலாம்...
சிறப்பு பேச்சாளாரின் சிறப்பான துஆ மஜ்லிஸுடன் பெருமானாரின் மீலாது பெருவிழா இனிதே நிறைவடைந்தது. வஸ்ஸலாம்...
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.
Comments
Post a Comment