சித்தார் கோட்டையில் மீலாது பெருவிழா
அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்
சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த
உத்தம திருநபியின் உதய தின விழா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉ லவ்வல் பிறை 29-ல் (05-03-2011) சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இடம்- முஹமதிய பள்ளிகளின் மைதானம்.
தலைமை- அ. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்.
(தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)
முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள்.
கிராஅத்- மௌலானா ஜமால் முஹம்மது ஆலிம் ஃபைஜி அவர்கள்.
வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா
துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர் அவர்கள்
சிறப்புரை- பெருங்கவிக்கோ வா.மு.சேதுஇராமன் அவர்கள்.
(முன்னால் தமிழாசிரியர் செய்யது அம்மாள் பள்ளி ராம்நாட்)
பேருரை- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
மு.ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி அவர்கள்.
(கீழக்கரை ஜும்ஆ பள்ளி கதீப்)
நன்றியுரை- செயலர் வாலிப முஸ்லிம் தமிழ்கழகம்.
நிகழ்ச்சிதொகுப்பு- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி அவர்கள்.
(பெரிய பள்ளி இமாம்)
நிறைவு துஆ- இறுதியாக சின்னப்பள்ளி இமாம் மௌலானா மு.முஹ
ம்மது ஆரிஃப் மஸ்லஹி அவர்களின் சிறப்பான துஆ
மஜ்லிஸுடன் மீலாது பெருவிழா இனிதே நிறைவை அடைந்தது. வஸ்ஸலாம்
வெளியீடு-
மன்பஈ ஆலிம். காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.
Comments
Post a Comment