இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-03-2015 அன்று, பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது, பத்து இலட்சம் மகத்தான ஸலவாத்துகள், ஓதும் மஜ்லிஸ் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில், தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள், சிறப்புப் பேருரையாற்றுகின்றார்கள். இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டுஅல்லாஹ்வின்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.