மலேசியாவில் தலைமறைவான வஹாபிகள் !!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி அமைப்பை சேர்ந்த இம்மூவரும்,29-04-2017 அன்று திருட்டுத்தனமாக,மலேசியாவிற்குள் நுழைந்து ரகசியமாக தெருவுக்கு தெரு வஹாபிகளின் வீடுகளில் கூட்டம் போட்டு திறிந்தார்கள். மலேசிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் புகார்களின் அடிப்படையில், அப்பொழுது மலேசிய போலிசார்கள் இவர்களை தேடும் வேட்டையில் இறங்கினார்கள். இம்மூவரையும் மலேசியாவில் யாராவது கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டார்கள். வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க மலேசியக்கிளையினர்.