சிறப்பு பயான் மஜ்லிஸ் அழைப்பிதழ்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவரும், சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்கல்லூரி முதல்வர் , மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா , அபுத்தலாயில், அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. ஹள்ரத் அவர்களின் பயான் நிகழ்ச்சி, மலேசியத் திருநாட்டின் தலைநகர் , கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே ! உஸ்தாது அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள் . அவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் ( இரவு 7-30) மணியளவில் புனித ரமளானை வரவேற்று இஸ்லாமிய்யச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள் . எனவே இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும், இச்சிறப்பான மஜ்லிஸில் கலந்து, அல்லாஹ்வின் அன்பையும் , அருளையும், பெற்றுக் கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம், 03-08-2010 ...