சிறப்பு பயான் மஜ்லிஸ் அழைப்பிதழ்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவரும், சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்கல்லூரி முதல்வர், மௌலானா மௌலவி
அஃப்ழலுல் உலமா, அபுத்தலாயில், அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. ஹள்ரத் அவர்களின் பயான் நிகழ்ச்சி,
மலேசியத் திருநாட்டின் தலைநகர், கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே! உஸ்தாது அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ்
(இரவு 7-30) மணியளவில் புனித ரமளானை வரவேற்று இஸ்லாமிய்யச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.எனவே இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும், இச்சிறப்பான மஜ்லிஸில் கலந்து, அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும், பெற்றுக் கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம்,
03-08-2010 அல்மதரஸா மன்பவுன் நூர், பண்டார் புக்கிட் பூச்சோங்.
(செவ்வாய்) இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
04-08-2010 அல்மதரஸதுல் அஜீஸிய்யா, பூச்சோங் இண்டா.
(புதன்) இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
(05-08-2010) மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்,
கம்போங் தாஸிக் பெர்மாய்.
(வியாழன்) இரவு 8-30 (இஷா தொழுகைக்குப் பிறகு)
(06-08-2010) அல்மதரஸதுல் ஜமாலிய்யா, சிலாயாங் பாரு
(வெள்ளி) இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
(07-08-2010) அல்மதரஸதுல் ஃபரீதிய்யா, தாமன் ஸ்ரீராம்பாய்.
(சனி) இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
(08-08-2010) மதரஸா கம்பங்பண்டான், கம்பங்பண்டான்
(ஞாயிறு) இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
(09-08-2010) மதரஸா கௌஸிய்யா, பிரிக்ஃபீல் சூரா. பிரிக்ஃபீல்.
(திங்கள்) இரவு 8-30 இஷா (தொழுகைக்குப் பிறகு)
மலேசியத் திரு நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் மதிப்பிற்குரிய ஹள்ரத் அவர்களை வரவேற்றும், வல்ல
அல்லாஹ் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை வழங்கவும், அவர்களின் தீண் பணி மென் மேலும் சிறக்கவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும், வரவேற்று, துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..
Comments
Post a Comment