Posts

Showing posts with the label மலேசிய மாமன்னர் உத்தரவு

மலேசியத் திரு நாட்டில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகை 20 வது ரக்க அத்துகள் கட்டாயமாக தொழுகை வைக்க வேண்டும் மாமன்னர் உத்தரவு !!!!

Image
மலேசியத் திருநாட்டில்,பேராக் மாநிலத்தின்  அனைத்து  பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில்,  ரமலான் மாதத்தில்  தராவீஹ் தொழுகை 20 ரக் அத்துகளை  கட்டாயமாக தொழுகை வைக்க வேண்டும் என்று,  மேண்மைக்கும் மிகுந்த மரியாதைக்கும் கண்ணியத்திற்கும்  உரிய பேராக் சுல்தான் அதிகாரபூர்வமான  உத்தரவு வெளியிட்டுள்ளார்கள். IPOH – Semua masjid di negeri ini akan menunaikan Solat  Tarawih sebanyak 20 rakaat pada tahun ini.  Perkara itu dititahkan  sendiri oleh Sultan Perak, Sultan Nazrin Muizzuddin Shah menerusi kenyataan yang dikeluarkan oleh Majlis Agama Islam dan Adat Melayu Perak. Baginda bertitah, perkara itu dilaksanakan bagi memenuhi keperluan dan niat penduduk kariah yang berhajat mahu menunaikan 20 rakaat Solat Tarawih. "Para makmum yang berhasrat untuk menunaikan Solat Tarawih kurang  daripada 20 rakaat boleh berbuat demkian mengikut pilihan masing-masing. "Namun setiap masjid diwajibkan menyediakan imam da...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு