தாருல் உலமா திறப்பு விழா !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைமையகம் திறப்பு விழா அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைமையகம் திறப்பு விழா மென் மேலும் சிறக்க,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.