மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!
சிறப்புப்பேருரை ;- லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும், சென்னை,புதுப்பேட்டை, ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மௌலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் . அவர்கள்.(23-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை.