Posts

Showing posts with the label சாம்பிராணி பற்றி

சாம்பிராணிக்கு என்று மருத்துவ குணங்கள் இருக்கின்றன !!!

Image
பிரசவ வீட்டில் பிள்ளைகளின் கழிவுகள் ... தாய்மார்களின் நிபாஸ் எனும் துடக்குகளின் நாற்றம் ..போன்றவைகளை சாம்பிராணியின் வாசம் மிகுந்த அந்த புகை ..நீக்கும் கிருமி நாசினியாகவும்.... துர்வாடைகளை நீக்கி மனதுக்கு உகந்த மணங்களை,,சாம்பிராணி ,,குங்கிலியம் ...போன்ற வஸ்துகளை உபயோகிக்க அல்லாஹ் வழங்கியுள்ள நிஹ்மத் ! அரபியர்கள் இப்போதும் பஹூர் எனும் சாம்பிராணியும் வூத்..எனும் நறுமண கட்டையையும் பல லட்சம் கொடுத்துக்கூட வாங்குகிறார்கள் ! எனக்கு இவ்வுலகில் பிடித்தது முதலில் நறுமணம் ..என்று தான் ..கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் சொன்னார்கள் ! ஆதலால் குளிதத்துமே..இன்றும் கூட அரபி அந்த சாம்பிராணி யான அகில் ..ஊத் ..பஹூர்..என்பதை எலெக்ட்ரானிக் சாம்பிராணி சட்டியில் போட்டு எரித்து அதன் புகையை தன் உடல்முழுதும் படும்படியாக ,,,வெற்றுடம்பில் நின்று ஏற்றிக்கொள்வார்கள் ! அராபிய பெண்ணோ..ஆணோ..தூரத்தில் வந்தால்கூட கண்டுக்கொள்ளலாம் ..அவர்கள் மேல் உள்ள நறுமணத்தை ! அது சாதாரண பெர்புயூம் கிடையாது ! சாம்பிராணி புகையால் தன் உடம்பை வாசம் கொடுதுக் கொண்டதுதான் ! நம்மவர்கள் அத்தரையும் செண்டையும்,,,சட்டையில் அப்பிக...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு