Posts

Showing posts with the label திருப்பூர் சுன்னத் ஜமாஅத் எழுச்சி மாநாடு

சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!!! அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு - MOI- SJM - SSF -  இணைந்து நடத்தும், சுன்னத் வல்  ஜமாஅத் எழுச்சி மாநாடு,ஆகஸ்டு  7 ஆம் தேதி,திருப்பூரில், அல்லாமா மர்ஹூம்  ஷைகு ஆதம்  ஹழரத் ரஹ்மத்துல்லாஹி அவர்களின், நினைவுத்திடலில், மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ். இம்மாபெரும்  சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு , மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,  சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்  கிளைகள்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு