சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர் !!!

சித்தார் கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,வலமை போல் 02-09-2017 அன்று தியாகத் திருநாள் தொழுகை மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்