Posts

Showing posts with the label இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் -தஞ்சாவூர்

தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் !!!

Image
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக  தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்  தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10-04-2018 அன்று அதிகாலை முதலே தமிழகத்தின்  நெற்களஞ்சியமான தஞ்சை மாநகர் உலமாகளால்  விழா கோலம் பூண்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  350க்கும் மேற்பட்ட உலமாக்கள்  இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் மூத்த உலமா பெருமக்கள் நிகழ்வில்  கலந்து பயிலரங்கை மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்... கவனிக்க வேண்டிய சின்ன சின்ன மஸாயில்கள்  தொடங்கி இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு  உரை_தயாரிப்பது_எப்படி என்பது உட்பட  பல விஷயங்கள்அலசி தரப்பட்டது. நிகழ்வை மிகச் சிறப்பாக தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல்  உலமாசபை ஏற்பாடு செய்து இருந்தது. பயிலரங்கின் இறுதியில் மாநில தலைவர்  மற்றும் செயலாளர் அவர்களும் இன்ஷா அல்லாஹ்  வருகிற மே மாதம் 12,13 மதுரையில் நடைபெற இருக்கும் தாருல் உலமா திறப்பு விழா  மற்றும்  த...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு