இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் கண்டனப் பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் கண்டனப் பொதுக்கூட்டம் 05-01-2017 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.