காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் ( Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் ஜுன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப் Mohammad-ismail-saheb. தனிநபர் தகவல் பிறப்பு சூன் 5, 1893 திருநெல்வேலி பேட்டை, தமிழ்நாடு இறப்பு மே 4, 1972 (அகவை 75)சென்னை அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முசுலிம்லீக் வாழ்க்கை துணைவர்(கள்) சமால் கமீதாபீவி பிள்ளைகள் 1 மகன் - சமால் முகம்மது மியாகான். 1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இஸ்மாயில் சாஹிப். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்ல...