புனித மிஃராஜ் சிந்தனைகள் !!!
.jpg)
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (15-05-2015) வெள்ளிக் கிழமை பின்னேரம்,சனிக்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்,மலேசியத் தலைநகர்,selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.