Posts

Showing posts with the label EVENTS

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

Image
From: Ganimathullah Alim  :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!     முஸல்லியன்!    முஸல்லிமா!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்  இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி  வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்  சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)  அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை  காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில்  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று  இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ...

இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா

Image
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில் உத்தம திருநபியின் உதயதின விழா , இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள் , பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது . இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார் . ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர் . ஈசா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார் . காதர் பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை வழங்கினார் . சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள் . முன்னதாக மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் , பேச்சுப்போட்டி , ஹதீஸ்போட்டி , மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது . வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் . செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்...

தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி

Image
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து  ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அ...

நினைவுநாள் அழைப்பிதழ்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை, மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ், அல்லாமா, மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான், மஸீஹுல் அனாம்,  ஆரிஃபு பில்லாஹ், ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.  (22-09-2011)  வியாழன் பின்னேரம்  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அது சமயம்  சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர்  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்  மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை நிகழ்த்த  இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு வருகை தந்து, ...

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

Image
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து,தனித்திருந்து,வி ழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின் சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனத...

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 19-  (21-07-2011)  வியாழன் மாலை , வெள்ளி இரவு   7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு ,  முஹம்மதியா   மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் , 16- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள் . நிகழ்ச்சி நிரல் தலைமை அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனி .Bsc அவர்கள் . தலைவர் - முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ . தஸ்தகீர் அவர்கள் . தலைவர் -  முஹம்மதியா   பள்ளிகள் அல்ஹாஜ் S.M. கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள் . புரவலர் – முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர் - முஹம்மதியா பள்ளிகள் . சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M. அஹ்மது இபுராஹீம் அவர்கள் . அல்ஹாஜ் , பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள் . தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி . வரவேற்புரை - ஜனாப் A. பக்கீர் நெய்...

Watch Hajj 2010 LIVE on Chittarkottai Sunnath Jamath

Live broadcast of the Holy Mosque "Labaik, Allahumma Labaik, Labaik La Sharika Laka Labaik, Innal Hamda Wa N'amata Laka Wal Mulk, La Sharika Lak."

Wedding Invitation ( Noorullah Weds Shameem)

Image

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு