சுன்னத் ஜமாஅத் கோட்டையான மலேசியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வழிகெட்ட பீ.ஜெ யின் கைக்கூலி!
சில வாரங்களுக்கு முன் மலேசியாவில் தடை செய்யப்பட வழிகெட்ட பீ.ஜெ என்று சொல்லக்கூடிய பீ.ஜெய்னுலாப்தீனின் சகா சுலைமான் என்னும் வஹாபி மலேசியாவுக்குள் நுழைந்து பினாங்கு மாநகரத்தில் வழிகெட்ட கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். இதை அறிந்த அந்த மாநகர சுன்னத் ஜமாஅத் பெருமக்கள் போலீசில் புகார் செய்து, இந்த வழிகெட்ட வஹாபியை விரட்டியுள்ளர்கள். இந்த வஹாபியை விரட்ட முயற்சி செய்த அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.