வெளிச்சப் பூக்கள் என்ற புத்தகம் மிகச் சிறப்பாக மலேசியாவில் வெளியிடப்பட்டது !!!
"மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலவி அல்-ஹாபிழ் அல்ஹாஜ் S.S. அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லாஅவர்களால், எழுதப்பட்ட "வெளிச்சப் பூக்கள் என்ற புத்தகம் 06-12-2015 அன்று மிகச் சிறப்பாக மலேசியாவில் வெளியிடப்பட்டது. VELICCHA POOKAL PART 1 VELICCHA POOKAL PART 2 வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.