சித்தார் கோட்டையில் பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா ஊர்வலம்
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், வலமை போல், 13-12-2016 அன்று மாலை 5-00 மணியளவில், சித்தார் கோட்டை,ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இருந்து,பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,மீலாது ஊர்வலம், மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சித்தார் கோட்டை மற்றும் சுற்றுப்புற முஸ்லிம்கள் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர். வஸ்ஸலாம். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.