புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு !!!
லால்பேட்டை,ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர். மௌலானா மௌலவி அல்லாமா, ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான், ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லாவின்,புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு பற்றிய சிறப்புப் பேருரை.