ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் யாரும் சேரக் கூடாது என தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றியது !!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களே நிர்வாகிகளாக வர வேண்டும். தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றம். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் யாரும் சேரக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.