தூத்துக்குடி மாவட்டம்,செய்துங்க நல்லூர் அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா
அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி செய்துங்க நல்லூர் (நெல்லை-- திருச்செந்தூர் நெடுஞ்சாலை) முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா நாள் ;15-05-2014 வியாழக்கிழமை. அல்ஹிழ்ரிய்யா நிறுவனத் தலைவர். மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா,அல்ஹாஜ் ஆ.மு.இ.ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னால் பேராசிரியர் -வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் சிறப்புரையாளர்கள். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். பேராசிரியர் - உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி,மேலப்பாளையம். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா ) அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியைப்பற்றி . அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தான சிந்தாந்தம். திறமையான பாட ஆசிரியர்கள். அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பி வைய்யுங்கள். இச்சிறப்பு மிகு முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு பெருவிழ...