சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா ஷரீஃபில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டப்பட்டது !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா ஷரீஃபில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுவிழா, 17-04-2015 அன்று சிறப்பு துஆ மஜ்லிஸுடன் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுன்னத் ஜமாஅத் முன்னோடிகளும்,கண்ணியமிகு உலமாப் பெருமக்களும்,ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.