தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி டாக்டர் செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன் ஐயூப் அல் அஸ்ஹரி M.A, M.Phil, Phd. . இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர். . 1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர். . 4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர். . 5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர். . இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். . காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்...