Posts

Showing posts with the label நினைவு தினங்கள்

புனித ஷெய்கு மார்களின் முக்கியமான நினைவு தினங்கள் (மறைவு நாட்கள்)

Image
1. முஹர்ரம் பிறை 9,10 -- தாஸூஆ ஆஸூரா நோன்பு தினங்கள் பிறை 10 -- ஆஸூரா தினம் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள்  ஷஹீதான தினம். 2. ஸஃபர் பிறை 5 -- ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) பிறை 13 -- ஷைகு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (ரலி) பிறை 14 -- ஷைகு (காயல்பட்டினம்) தைக்கா ஸாஹிப் காஹிரீ (ரலி) கடைசி புதன் (ஒடுக்கத்துப் புதன்) 3. ரபீஉல் அவ்வல் பிறை 12 -- ஈருலக இரட்சகர் நாயகம் ரஸூல் (ஸல்)  அவர்களின் ஜனன தினம். 4. ரபீஉல் ஆகிர் பிறை 11, (பிறை 18) -- ஃகவ்துல் அஃலம் முஹ்யித்தீன்  அப்துல் காதிர் ஜீலானி (ரலி) பிறை 26 -- பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி) 5. ஜமாதுல் அவ்வல் பிறை 2 -- பெரிய ஷைகு நாயகம் அவர்களின் மனைவியார்  மர்யம் ஆயிஷா (ரலி) பிறை 10 -- முத்துப்பேட்டை ஷைகு தாவூது வலீ (ரலி) 6. ஜமாதுல் ஆகிர் பிறை 10 -- நாகூர் ஷாஹுல் ஹமீது  பாதுஷா நாயகம் (ரலி) பிறை 14 -- இமாம் கஸ்ஸாலி (ரலி) 7. ரஜப் பிறை 5 ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு