Posts

Showing posts with the label 56- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

மலேசியத் திருநாட்டில் 56- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 56-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் இறுதி நிகழ்ச்சி (21-06-2014)   சனிக்கிழமை மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது.  இதில் நாற்பது நாடுகள் பங்குபெற்றன. உலகத்திலேயே தொடர்ந்து 56 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ். இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆண்களில், மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும், துருக்கியைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும், இந்தோனேசியாவைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீ நான்காவது  இடத்தையும், ஈரானைச் சார்ந்த காரீ ஐந்தாம் இடத்ததையும்  பெற்றுக் கொண்டார்கள்.  பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும்,   பிலிப்பைன்ஸைச் சார்ந்த காரீயா இரண்டாவது இடத்தையும், புருன...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு