மலேசியா வாழூர் ஜமாஅத்தின் குடும்ப தின விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!
மலேசியா வாழூர் ஜமாஅத்தின், குடும்ப தின விழா, 06-12-2015 அன்று,முன்னால் மலேசிய நிதி அமைச்சர் டத்தோ நூர் முஹம்மது யாக்கூப் அவர்கள் தலைமையில், மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.