கண்ணிய மிகு உலமாப் பெருமக்களுக்கான சலுகை
பள்ளி வாசல் , முஸ்லிம் அனாதை இல்லம் , மதரஸா-களில் பனி புரியும் ஆலிம்கள் , ஆலிமாக்கள் , பேஷ் இமாம்கள் , அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டப் ணியாளர்கள், பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்நேற்றம் அடைவதர்க்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப் பட்டு செயல்ப்பட்டு வருகிறது. இவாரியத்தில் உறுப்பினராக பதிவுச் செய்ய 13 வயது நிறைவு 60 க்குள் இருக்க வேண்டும். பதிவு செய்த உடன் ஓர் - ID CARD (அடயாள அட்டை) இலவசமாக இவ்வாரியத்தால் வளங்கப்படும். அடையாள அட்டை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்.... A) விபத்து - 1) விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் - 100000 2) விபத்தினால் ஊனம் ஏற்ப்பட்டால் -10,000 முதல் 100000 3) இயற்கை மரணம் -15000 4) ஈமச்சடகு சடங்கு - 2000 B) கல்வி உதவித் தொகை :- 1) 10 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000 2) 10 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1000 3) 11 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000 4) 12 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1500 5) 12 - ஆம் வகுப...