கண்ணிய மிகு உலமாப் பெருமக்களுக்கான சலுகை
பள்ளி வாசல் , முஸ்லிம் அனாதை இல்லம் , மதரஸா-களில் பனி புரியும் ஆலிம்கள் , ஆலிமாக்கள் , பேஷ் இமாம்கள் , அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டப் ணியாளர்கள்,
பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்நேற்றம் அடைவதர்க்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப் பட்டு செயல்ப்பட்டு வருகிறது.
இவாரியத்தில் உறுப்பினராக பதிவுச் செய்ய 13 வயது நிறைவு 60 க்குள் இருக்க வேண்டும். பதிவு செய்த உடன் ஓர் - ID CARD (அடயாள அட்டை) இலவசமாக இவ்வாரியத்தால்
வளங்கப்படும். அடையாள அட்டை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்....
A) விபத்து
-
1) விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் - 100000
2) விபத்தினால் ஊனம் ஏற்ப்பட்டால் -10,000 முதல் 100000
3) இயற்கை மரணம் -15000
4) ஈமச்சடகு சடங்கு - 2000
B) கல்வி உதவித் தொகை :-
1) 10 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000
2) 10 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1000
3) 11 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000
4) 12 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1500
5) 12 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1500
6) முறையான பட்டப் படிப்பு - 1500
7) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் படிப்பு - 1750
8) முறையான பட்டப் மேற்ப் படிப்பு - 2000
9) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் மேற்ப் படிப்பு - 3000
10) தொழிற் கல்வி பட்டப் படிப்பு - 2000
11) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் படிப்பு - 4000
12) தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு - 4000
13) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு - 6000
14) ITI அல்லது Polytechnic - 1000
15) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ITI அல்லது Polytechnic -1200
16) திருமண உதவித் தொகை - 2000
17) மகப்பேறு உதவித் தொகை மாதத்திர்க்கு ரூ.1000/வீதம் 6 மாதத்திர்க்கு - 6000
18) கண் கண்ணாடி செலவு ( தொகையை ஈடு செய்தல்) - 500 (max)
19) முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் தோறும் - 500
சகோதரர்களே ! இதுவரை 13464 உலமாக்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திர்க்கு 2013 -2014ஆம் ஆண்டிற்க்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment