அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு
இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 27.05.2010. அன்று லால்பேட்டை மாநகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மர்ஹூம் அல்லாமா ஷைஹுல் மில்லத், ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேரன் M.அபுல் பரகாத் மணாளருக்கும் மர்ஹூம் அல்லாமா,ஷம்சுல் வரா அப்துல் ஜமீல் ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேத்தி M. ஜுல்ஃபா ஆலிமா மணாளிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. நிக்காஹ் மஜ்லிஸ் அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு தலைமை , பேருரை , துஆ ; அல்லாமா அமீரேஷரீஅத் முஃப்தீ ஷைஹுல் ஹதீஸ் முஹம்மது அஷ்ரஃப் அலி ஹள்ரத் ( முதல்வர் , ஸபீலுர் ரஷாத் , அரபுக்கல்லூரி , பெங்களூர் . முன்னிலை ; அல்ஹாஜ் ,P.M. முஹம்மது ஆதம் சாஹிப் ( தலைவர் , அரபுக்கல்லூரி , லால்பேட்டை .) அல்லாமா தாஜுல் மில்லத் , R.Z. மஸ்ஊது அஹ்மது அஸ்னவீ ஹள்ரத் பள்ளிகொண்டா ( செயற்குழு உறுப்பினர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை ) அல்லாமா ஷைஹுல் ஹதீஸ் , அபுல் பயான் , A.E.M. ...