வருட ஆரம்பத்தில் ஓதும் துஆ !!!

முஹர்ரம் வருடப் பிறப்பில், இந்த துஆவை மூன்று முறை ஓதுபவர், இந்த வருடம் முழுவதும், ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு பெற்றவராவர்.ஷைத்தான் மற்றும் அவனது சஹாக்களை விட்டும் இரண்டு மலக்குகள் இவணை பாதுகாக்கின்றனர்.என்று நமது நாதாக்கள் சொல்லித்தருகின்றனர். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.