புனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு !!!
மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், ( 13-09-2014 ) அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு, அது சமயம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது ஷாஃபீ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நடத்தினார்கள்.